கிளி வளர்த்தேன் பறந்து விட்டது. அணில் வளர்த்தேன் ஓடிவிட்டது. மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்துவிட்டது. ........... அக்கினிச் சிறகுகள் அணைவதில்லை அவை இறவாது வாழும் அவற்றிலிருந்து விழுந்த இறகுகள் மேலெழுந்து பறந்து கொண்டிருக்கும் வரை.... ......!.. அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையைப் பாழாக்கிவிடும். கடமையைப் பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும். ................ கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னைத் தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே (இலட்சிய) கனவு. ........ பிறந்தநாள் உன் வாழ்நாளில் நீ அழுது உன் அன்னை சிரித்த ஒரே நாள்..... .......... நாம் கனவு காண வேண்டியது மகத்தான இந்தியாவை அல்ல. மாறாக எழுத்தறிவு பெற்ற இந்தியாவைத்தான். .......... ஒரு முறை வந்தால் அது கனவு இருமுறை வந்தால் அது ஆசை பலமுறை வந்தால் அது லட்சியம். ........ கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னைக் கொன்றுவிடும் கண்ணைத் திறந்து பார். நீ அதை வென்று விடலாம். ........... நம் அனைவருக்கும் ...