தீர்க்கதரிசி

 பொருளடக்கம் 

1.தோற்றுவாய் 

2. அன்பு 

3. திருமணம் 

4. குழந்தைச் செல்வம் 

5. ஈகைத்திறன் 

6. உண்ணும் சோறும் பருகும் நீரும் 

7. பணி 

8. இன்பமும் துன்பமும்

9. இல்லங்கள் 

10. உடைகள் 

11. கொடுத்தலும்  கொள்ளலும் 

12. குற்றமும் தண்டனையும் 

13. சட்டங்கள் 

14. சுதந்தரம் 

15. பகுத்தறிவும் மனவெழுச்சியும் 

16. துயரம் 

17. தன்னையறிதல் 

18. உபதேசம் 

19. நட்பு

20. உரையாடல்

21. காலம் 

22. நல்லனவும் தீயனவும் 

23. பிரார்த்தனை 

24. மகிழ்ச்சி 

25. அழகு 

26. சமயம் 

27. மரணம் 

28. இறுதி 

நூல் அறிமுகம்

கலீல் ஜிப்ரான் என்ற ஞானி லெபனான் நாட்டவர்.  இவர் 1882 இல் பிறந்து 1931 இல் மறைந்தவர்.  இவருடைய தாய்மொழி அரபி.  ஆனால், ஆங்கில மொழியிலும் சிறந்த புலமை உடையவர், "THE PROPHET" என்னும் மிகச் சிறந்த நூலை  இவர் ஆங்கிலத்தில் இயற்றினார். இதை நலங்கிள்ளி என்னும் புனை பெயருடைய திரு. வி. சாரங்கபாணி அவர்கள் தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார்கள்.  மூல நூலின் சாரம் பெரும்பாலும் இத் தமிழாக்கத்தின் மூலம் தமிழிலும் இறங்கி விட்டது என்று சொல்லலாம்.  இந்த நூலை அழகாக அச்சிட்டு, விரைவாக வெளிக்கொணர்ந்த தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.ரா. குழந்தைவேல் அவர்களுக்கும், அவர்களுடைய அலுவலகத்தைச் சார்ந்த அனைவருக்கும், எங்கள் வல்லுநர் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எஸ். மகராஜன்
தலைவர் தமிழ்நாடு சிறப்பிலக்கிய  மொழிபெயர்ப்புத்
 திட்ட  வல்லுநர் குழு  

கருத்துரையிடுக

0 கருத்துகள்